தொடர்பு கொள்ள

உங்களுக்கான சேவையே எங்களின் வளர்ச்சி!

நமது அலமேலு நாயுடு திருமண தகவல் மையம், நாயுடு சமூகத்தினருக்காக 1982 -ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. உங்களுடைய ஆதரவினாலும், ஒத்துழைப்பினாலும் இது சாத்தியமாயிற்று. எங்களின் சேவை பற்றிய நிறை குறைகள் எதுவாயினும் எங்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.