பயன்பாட்டு விதிமுறைகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்கள் கூட்டாளர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நகரத்தைச் சுற்றியுள்ள சில சிறந்த உதவிக்குறிப்புகளை ஆராயுங்கள்.

(Terms and Conditions)
 
1. எக்காரணம் கொண்டும் கட்டியத் தொகை திருப்பித் தர இயலாது. பதிவு செய்த நபர்கள் மட்டுமே Onlineல் பார்க்க முடியும். 
 
2. நாயுடு இனத்தவர்கள் மட்டும் பதிவு செய்யவும். புரோக்கர்களுக்கு அனுமதி இல்லை. புரோக்கர் கமிசன் கிடையாது.
 
3. எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். 
 
4. திருமணம் நிச்சயம் செய்தவுடன் மையத்திற்கு தெரியப்படுத்தவும். அவ்வாறு தெரிவிக்காமல் இருந்து அதனால் ஏதேனும் குழப்பங்கள் உண்டானால் அதற்கு மணமக்கள் வீட்டார்களே பொறுப்பு. 
 
5. மேலும், எங்களுடைய சேவை நாயுடு இனத்தவர்களுக்கு மட்டுமே.